ஏனோ எனக்கு ஐந்து முறை ஆறுபடை வீடுகள் ஐ தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுத்தார் முருக பெருமான். எனக்கு அருகில் இருக்கும் முருக படை வீடு திருச்செந்தூர். ஆனால் ஏனோ பழனி தண்டாயுதபாணி முருக பெருமான் மீது சற்று கூடுதல் பக்தி. மகிழ்ச்சி.
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
முருகா என்வேண்டுதல் இரண்டில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றி அருள்புரியும் முதலாவது வேண்டுதல் என்னை சகல சௌபாக்கியங்கள் நிறைந்த சீரும் சிறப்புமிக்க வாழ்க்கையை கொடுத்து வாழ வை உனதுஇறு பாதங்களையும் மனதில்ஆத்மாவில் வணங்குகிறேன்
நல்லது செய்ய போயி அவங்க வேலை முடிந்ததும் எதிராக மாறி விட்டார்கள் அவர்களை எங்கள் காலடியில் வர வேண்டும் முருகா நீ தான் என் கணவரை காப்பாற்ற வேண்டும் 😭😭😭😭😭
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ஐயா. நாங்கள் பதிவிறக்கி வைத்திருக்கும் திருப்புகழ் பாடல்கள் (சில நீங்கலாக மற்ற) யாவும் உயர்திரு சம்பந்தம் குருக்கள் பாடியவைதான்- என்று பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தகுந்த ராகத்தில் தெளிவான உச்சரிப்புடன் இனிய குரலில் திருப்புகழ் பாடல்களை அருமையாக பாடிக் கொண்டிருக்கிறார். அவர் , என்றும் நிறைந்த செல்வத்துடனும் குன்றாத உடல் நலத்துடனும் என்றும் இனிய குரல் வளத்துடனும் திருப்தியான உள்ளம் படைத்த குடும்பத்தினருடனும் என்றென்றும் நீடூழி வாழ நமது முருகப்பெருமானை பிரார்த்தனை செய்கிறோம். கோ.இளங்கோவன்.
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்! 🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music! 🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா
😢😢😢😢😢😢😢😢😢😢😢
நன்றி 🙏
பகர்ந்தமைக்கு நன்றிகள் பல
❤
முருகா எனக்கு சொந்த வீடு அமைய அருள் புரிவாய் இந்த பாடல் கேட்கும் பாடும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய அருள் புரிவாய் முருகா
முருகா எங்களுக்கு ஒரு சொந்தவீடு அமைய அருள்புரிவாய்முருகா ❤❤❤❤
என் சொந்த வீடை விற்றுவிட்டேன்
இனி எனக்கு சொந்த வீடு வாங்க முருகா அருள்புரிவாய் கடன்தொல்லை நீங்க வேண்டும்
என் அப்பன் முரு. கையா
எனக்கான சொந்த வீடு இருந்தால் விரட்ட மாட்டார்கள் நன்றி மறந்தவர்கள்
முருகா சிறுவாபுரி வந்தும் எங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டப்படுறேனு தெரியல முருகா நீயே எங்களுக்கு வீடு அமைத்து கொடுக்க வேண்டும் முருகா
Enakum than
முருகா எனக்கு ஒரு சொந்தவீடு தா சிருவபுறி முருகா🎉
முருகா எனக்கு சொந்த வீடு அமைத்து கொடுங்கள் முருகா நீயே எங்களுக்கு அருள் புரிய வேண்டும் முருகா
என் அப்பனே முருகா ஐயா எனக்கு சொந்த வீடு அமையனும் முருகா அதுக்கு நீ தான் அருள் புறியனும் முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா எங்களுக்கு விரைவில் சொந்த வீடு வாங்க அருள் புரியட்டும் சிறுவாபுரி முருகா
சிறுவாபுரி முருகா எனக்கு சொந்த வீடு அமைய வேண்டும்... முருகா சரணம்
என் குடும்பத்துக்கு நல்ல மனை வீடு வேண்டுகிறேன் முருகா. ஓம் சரவண பவ
நல்லதே நடக்கும். ஓம் சரவண பவ
முருகன் அருளால் நல்லதே நடக்கும் @@Kaavaditv
முருகன் அருளால் நல்லதே நடக்கும்
முருகா ஒவ்வொரு வீடாக அலைகழிகிறேன் 😢😢எனக்கான சொத்தை வாங்கி என்னை உன் வீட்டில் அமர்ந்து கடைசி காலத்தை உன் காலடியில் விட அருள்புரிக 🙏🙏🙏🙏🙏🙏
முருகா எங்களுக்கு சொந்தமாக வீடு வேண்டும் முருகா ❤
ஓம் கந்தா
என் அப்பனே சிறுவாபுரிமுருகா எனக்கு சொந்தவீடு கொடுப்பா 😭😭😭😓🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும். ஓம் ஷண்முக போற்றி
@@Kaavaditv 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா சண்முக பாதயா சரணம். ஆயிரம் சரணம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம் எங்களுக்கு சொந்த வீடு அமையனும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அழகான உச்சரிப்பு. குரல் வளமும் அருமை. இன்னும் நிறைய திருப்புகழ் பாட வேண்டும்.
அப்பா முருகா திருவடி சரணம் வீடு வேண்டும் அய்யா முருகன் திருவடி சற்குரு சரணம் 🪔🪔🪔🪔🪔🪔
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் முருகா போற்றி போற்றி
ஓம் சரவண பவ போற்றி போற்றி
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
ஓம் சண்முகா சரணம் போற்றி போற்றி
ஓம் கந்தா சரணம் போற்றி போற்றி
கந்த வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா அரோகரா
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா
பழனி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
சுவாமி மலை முருகனுக்கு அரோகரா அரோகரா
திருத்தணி முருகனுக்கு அரோகரா அரோகரா
பழமுதிர் சோலை முருகனுக்கு அரோகரா அரோகரா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
ஓம் சரவண பவ
ஏனோ எனக்கு ஐந்து முறை ஆறுபடை வீடுகள் ஐ தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுத்தார் முருக பெருமான். எனக்கு அருகில் இருக்கும் முருக படை வீடு திருச்செந்தூர். ஆனால் ஏனோ பழனி தண்டாயுதபாணி முருக பெருமான் மீது சற்று கூடுதல் பக்தி. மகிழ்ச்சி.
ஓம் சரவணபவ சரணம்
❤ என் அப்பனே சிறுவாபுரி முருகா நீயே துணை ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் கந்தா ஓம் கடம்பா ஓம் கார்த்திகேயா ஓம் கதிர்வேலா ஓம் குகா ஓம் சரவணா ஓம் குருபரா போற்றி போற்றி ஓம் முருகா 🙏🪔🦚🐓🌺🌹✡️❤
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி
ஸ்ருவபுரி முருகன் திருவடி சரணம் சரணம் சரணம்
எனக்கும் சொந்த வீடு வாங்க முருகன் அருள் வேண்டும் வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா
True words.great our sir's quoted.
Very nice quotes.
ஓம் அஹம் சண்முகம் சரணம் பிரபத்யே
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
Good.keep it up.
ஓம் முருகா போற்றி
ஆறுமகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா
முருகா என்வேண்டுதல் இரண்டில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றி அருள்புரியும் முதலாவது வேண்டுதல் என்னை சகல சௌபாக்கியங்கள் நிறைந்த சீரும் சிறப்புமிக்க வாழ்க்கையை கொடுத்து வாழ வை உனதுஇறு பாதங்களையும் மனதில்ஆத்மாவில் வணங்குகிறேன்
வெற்றிவேல் முருகா சரவணபவ சரணம் என் மகன் இன்ஜினியர் பாஸ் ஆகிவிடான் முருகா திருவடி சரணம்
நல்லதே நடக்கும். ஓம் சண்முகா போற்றி
ஓம் முருகா போற்றி ❤
ஓம் ஸ்ரீ சண்முக சரணம் 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
ஓம் சரவண பவ
நல்லது செய்ய போயி அவங்க வேலை முடிந்ததும் எதிராக மாறி விட்டார்கள் அவர்களை எங்கள் காலடியில் வர வேண்டும் முருகா நீ தான் என் கணவரை காப்பாற்ற வேண்டும் 😭😭😭😭😭
நல்லது நடக்கும்.ஓம் சரவண பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகாரா 💚💚💚💚💚💚🐓🐓🐓🐓🐓🐓🔱🔱🔱🔱🔱🔱💯💯💯💯💯💯💐💐💐💐💐💐
Muruga engaluku seekirama sondha veedu vanum ❤❤😢❤
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
ஓம் சரவணபவ
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ஐயா.
நாங்கள் பதிவிறக்கி வைத்திருக்கும் திருப்புகழ் பாடல்கள் (சில நீங்கலாக மற்ற) யாவும் உயர்திரு சம்பந்தம் குருக்கள் பாடியவைதான்- என்று பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தகுந்த ராகத்தில் தெளிவான உச்சரிப்புடன் இனிய குரலில் திருப்புகழ் பாடல்களை அருமையாக பாடிக் கொண்டிருக்கிறார்.
அவர் , என்றும் நிறைந்த செல்வத்துடனும் குன்றாத உடல் நலத்துடனும் என்றும் இனிய குரல் வளத்துடனும் திருப்தியான உள்ளம் படைத்த குடும்பத்தினருடனும் என்றென்றும் நீடூழி வாழ நமது முருகப்பெருமானை பிரார்த்தனை செய்கிறோம்.
கோ.இளங்கோவன்.
ஓம் முருகா
முருகா அருள் புரிவாய்
நன்றி நன்றி நன்றி முருகா
Appa engalukku oru sontha veedu venum 🙏🙏🙏🙏🙏🙏❤️🦚🐓
ஸ்ரீவபுரி முருகன் துணை எனக்கு வீடு வேண்டும் அய்யா முருகா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
முருகா
முருகா சரணம் குருவே போற்றி குருவே துணை சிவசிவ ஹரஹர தமிழ்க்கடவுள் கந்தன் கருணை கடலே கந்தா போற்றி திரு ப்புகழ் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் பாடி பணிவோம்
ஓம் சரவண பவ
Om Saravana pava 🙏🙏🙏🙏🙏🙏
Om muruka potri
Om muruga en illam varav endum 🦚🦚
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐
ஓம் சரவண பவ
En appane enaku sontha vdu amaiya vndum koodiya viraivila amaiya vendum ayya
வாழ்த்துக்கள் சம்பந்தம் குருக்கள் ஐயா
மிக்க நன்றி
ஓம் சரவணபவ
Muruga enaku oru sontha vtta thanga muruga enakunum oru sontha vtta thanga muruga
ஓம் சரவண பவ
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏❤
sondha veedu amaya vendum muruga, Om muruga potri
🙏🙏🙏
Om Murgan potri potri potri
வெற்றி வேலாஎன்கணவர்எங்கரண்டுபேரில்இருந்த
வீடு மோசம் செய்து அவர் பெயரில் மாற்றம் செய்துவிட்டார் மகன் மூளை வளர்ச்சி குன்றிய மகன் வழிசெய்யும் வேண்டும் 😢😢
Om muruga
Ohm Saravana bhava
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
அருமையான குரல் நல்ல பாடல்
மிக்க நன்றி பல நல்ல பாடல்களை கேட்க காவடி டிவியை (kavaditv) சப்ஸ்கிரைப் (subscribe) செய்யவும்.🙏
Oom saravana Bhavan.....
ஓம் சரவண பவ
நன்றி ஐயா 🙏🙏🙏 வாழ்க வளமுடன்
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா
VEL VETRIVEL MURUGA சரவணபவ சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
வேலும் மயிலும் துணை
ஓம் சரவணபவ🙏🙏
வேலும் மயிலும் துணை
Enaku oru nalla vdu Amaya vndum na enga irnthan nalla irupano anga enaku vdu amaiya vainga muruga kudiya viravil nadaka thunani purium ..en kanavaruku kudiya viraivila velai kidaika vndum
Om saravana bava🙏🙏
Om Muruga
Ohm muruga ohm
அன்புடையீர், அற்புதம்! இந்த அனுபவத்தை பகிர்ந்ததற்கு நன்றி! நம் புதிய RUclips சேனல் காவடி TV-யில் திருப்புகழ், தேவாரம், திருவாசகம், திருமுறை, திருவருட்பா, மற்றும் பக்தி பாடல்களும் ஆன்மிகக் காணொளிகளும் கேட்க அழைக்கிறேன். இப்போதே சப்ஸ்கிரைப் செய்து, தெய்வீக இசையுடன் இணைந்திருங்கள்!
🔔 சப்ஸ்கிரைப் செய்ய: www.youtube.com/@kaavaditv
Dear devotees, Many thanks. I invite you to join our new RUclips channel, @KaavadiTV, where you can listen to sacred Thiruppugazh, Thevaram, Thiruvasagam, Thirumurai, Thiruvarutpa, and many more religious and classical songs. Subscribe now and stay connected with divine music!
🔔 Subscribe: www.youtube.com/@kaavaditv
Saravanapava saranam
Om Muruga
Ohm nama

Muruga...
🤲🙏🤲🙏🤲🙏
ஓம் முருகா
❤❤❤❤❤❤❤
ஓம்
🙏🙏🙏🙏🙏🙏
🤲🙏🤲🙏🤲🙏🤲🤲🙏
ஓம் சரவண பவ
🙏🙏🙏🙏@@Kaavaditv
🤲🙏🤲🙏🤲🙏🤲
ஓம் ஷண்முக போற்றி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Murugaa
சரவணபவ சரணம் சரணம் சரணம்
ஓம் கந்தா போற்றி
🤲🙏🤲🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சரவண பவ
எழுத்துக்கள் ஒவ்வொன்றாக வருவதற்குப் பதிலாக மொத்தமாக வந்தால் படிப்பதற்கு நன்றாக இருக்கும் சகோ
மிக்க நன்றி. அதற்குப் பிறகு போட்ட எல்லா வீடியோவும் நீங்கள் கூறுவது போல் செய்துள்ளோம். 🙏 ஓம் சரவண பவ
Will you please let me know what is the Raagam and Thaalam of this Song
ஸ்ரோதஸ்வினி ராகம் ஆதி தாளம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
After listening to your songs i started to recite thirupugazh . Till that I did not have interest on thirupugazh
The Lyrics has a lag and is hence not useful, in your upcoming videos, please make lyrics appear ahead so we can sing along.
k
Om Muruga
🙏🤲🙏🤲🙏🤲🙏
ஓம் சரவண பவ
🙏🤲🙏🤲🙏🤲
🤲🙏🤲🙏🤲
ஓம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சரவண பவ
🤲🙏🤲🙏🤲🙏🤲
ஓம் கந்தா
🤲🙏🤲🙏🤲🙏🤲
🤲🙏🤲🙏🤲🙏🤲🙏